தேடல் · Search: வளைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

வல்லை vallai பெயர்ச்சொல் · Noun similar
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
வளை vaḷai பெயர்ச்சொல் · Noun similar
வளையல்.
வள்ளை vaḷḷai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
வழை vaḻai பெயர்ச்சொல் · Noun similar
புன்னைமரம்
வாலை vālai பெயர்ச்சொல் · Noun similar
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
வாளை vāḷai similar
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வாழை vāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் பழ மரம் — bananatree, banana, plantain
வல்லையேல் vallaiyēl similar
திறமையுடையை யானால், (குறள் 1118).
வலையச்சேரி valaiyaccēri பெயர்ச்சொல் · Noun similar
நெய்தல்நிலம்
வாய்வளையம் vāyvaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
பாத்திர முதலியவற்றின் விளிம்பிற் பற்றவைக்கும் வளையம்
வாழையடிவாழை vāḻaiyaṭivāḻai பெயர்ச்சொல் · Noun similar
இடையறாது தொடர்ந்து வருஞ் சந்தானம் .
வட்டுவளையம் vaṭṭuvaḷaiyam similar
பந்தல்களிலும், கொடிகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகக் கயிற்றுத் துளை மரையாணிகள், பெருந்தலையாணிகள் ஆகியவற்றைச் சுற்றி, நீர் புகாதவாறு இறுக்கமான தடுப்பானாக அல்லது வளையமாக… — grommet
வலிய valiya similar
வலிமையுள்ள, வலுவான, பலமான
வலையப் படம் valaiyap paṭam similar
ஒரு வலையத்தின் மொத்த அமைப்பைக் காட்டும் படம். இதில் முக்கிய கணுக்கள் அவற்றிற்கிடையே உள்ள வழிகள் முதலியவை அடங்கும். இது ஒரு செய்தித் தொடர்பு வலையமைப்பு ஆகும். — network, diagram
வலையமைவு valaiyamaivu similar
1. கணிப்பொறி முனையங்கள் அமைந்த தொகுதி. தகவல் தொடர்பு வழங்குவது. 2. பொதுக் கட்டுப்பாட்டில் அமைந்த செய்தித் தொடர்பு முறை. 3. குறிப்பிட்ட வேலையுள்ள கலவைச்சுற்று. 4. ஒரே நிகழ்ச்சியைப் பரப்… — network
வளிய vaḷiya similar
1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல். — pneumography
வழலை vaḻalai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாம்பு
வாலுடைய vāluṭaiya similar
தலை, உடல் என பகுக்கக்கூடிய வளைவான நீண்ட பழுப்புநிறப் பொருள் திரட்சியுடைய — caudate
வாலைன் vālaiṉ similar
இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று — valine
வாழிய vāḻiya பெயர்ச்சொல் · Noun similar
வாழி
வங்கிவளையல் vaṅkivaḷaiyal பெயர்ச்சொல் · Noun similar
வளையல்வகை
வன்னியவலையன் vaṉṉiyavalaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலையர் குலத்துள் ஒரு பிரிவு (G D. I, 114)
வலை முனையம் valai muṉaiyam similar
மையச் செயலகம் (CPU), ரேம் (RAM), அதிவேக இணக்கி (Modem), மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன் மிகுந்த ஒளிக்காட்சி வரை கலை-இவற்றைக் கொண்ட கணினி; நிலை வட்ட… — web terminal
வலைப் பிணையம் valaip piṇaiyam similar
வலைப் பின்னல். இதில் உள்ள முனையங்கள் மற்ற பல முனையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தரவுகளைக் கடத்துவதற்கு ஏராளமான வழிகள் அனு மதிக்கப்படுகின்றன. Ring network-க்கு எதிரானது. — mesh network
வலையன்சாமை valaiyaṉcāmai பெயர்ச்சொல் · Noun similar
சாமைவகை