தேடல் · Search: வளைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வளைய vaḷaiya
flexible
வளையம் vaḷaiyam பெயர்ச்சொல் · Noun prefix
வட்டம், மண்டலம்
வளையல் vaḷaiyal பெயர்ச்சொல் · Noun prefix
*(தமி), (பெ) - வளையல்
வளையகம் vaḷaiyakam பெயர்ச்சொல் · Noun prefix
சங்கு ()
வளையில் vaḷaiyil பெயர்ச்சொல் · Noun prefix
வளையல் .
வளையமாலை vaḷaiyamālai பெயர்ச்சொல் · Noun prefix
முடியில் வளைத்துச் சூடும் மாலை
வளையாபதி vaḷaiyāpati prefix
* வளையாபதி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
வளைய அளவி vaḷaiya aḷavi prefix
புற விட்டங்களை அள விடுவதற்குப் பயன்படும் வளைய வடிவ அளவு கருவி — Ring gauge
வளையல்மண் vaḷaiyalmaṇ பெயர்ச்சொல் · Noun prefix
வளையல்செய்தற்குரிய மணல்
வளைய எண்ணி vaḷaiya eṇṇi prefix
counter, ring
வளையக்கொடி vaḷaiyakkoṭi பெயர்ச்சொல் · Noun prefix
அண்ண(ணா)ந்தாள் .
வளையலுப்பு vaḷaiyaluppu பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை மருந்துப்பு ( 1095.)
வளைய/மடக்கு vaḷaiya/maṭakku prefix
rings/loop
வளையத் திசு vaḷaiyat ticu prefix
1. பெசிடியோமைசிட் பூஞ்சையின் முதிர்ந்த வித்துறுப்பின் காம்பைச் சுற்றியுள்ள வளையத்தாலான திசு. 2. பெரணிச் சிதலகத்தில் காணப்படும் தனிவில் அல்லது கண்ணறை வளையம். இதுவே சிதல்கள் பரவக் காரணம்.… — annulus
வளையற்காரன் vaḷaiyaṟkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
வளையல் விற்பவன்
வளையற்பச்சை vaḷaiyaṟpaccai பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணாடியாற் செய்த போலிப் பச்சைமணிவகை
வளைய இணைப்பு vaḷaiya iṇaippu prefix
ring connected
வளைய உடலிகள் vaḷaiya uṭalikaḷ prefix
வளை தசைப் புழுக்கள். உடல் வளையங்களாலானவை. 14,000 வகைகள். திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். மண்புழு, அட்டை — annelida
வளைய பிணையம் vaḷaiya piṇaiyam prefix
ஒவ்வொரு கணினியும் மற்றக் கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி இணையம். புவியியல் முறையில் கணினிகள் நெருக்கத்தில் இருக்கும்போது இது பயன்படுகிறது — ring network
வளைய மரையாணி vaḷaiya maraiyāṇi prefix
கண்வழியே ஒரு வளையம் கொண்ட கண்மரையாணி — Ring bolt
வளையக்கோலுகை vaḷaiyakkōlukai பெயர்ச்சொல் · Noun prefix
சுற்றுகை
வளையற்பூச்சி vaḷaiyaṟpūcci பெயர்ச்சொல் · Noun prefix
கம்பளிப்பூச்சிவகை
வளைய மேல்மூடி vaḷaiya mēlmūṭi prefix
வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக்கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது — Ring cowling
வளையக் குமிழ் vaḷaiyak kumiḻ prefix
இந்த வளையூத் குமிழ் ஒரு முனையில் குமிழையும் மறுமுனையில் ஒரு சுழல் தண்டினை அல்லது கதிரினையும் கொண்டிருக்கும். இவ்விரண்டினை குமிழின் உள்உறுப்பாகிய ஒரு வளையம் பிரிக்கிறது. இது பல்லிணை… — collar stud
வளையச்சேர்மம் vaḷaiyaccērmam prefix
வேதிச்சேர்மத்தின் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருக்கும். இத்தகைய சேர்மம் வளையச்சேர்மமாகும் — ring compound