தேடல் · Search: முறிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

94 இல் 51–75 · 51–75 of 94

அத்தி பங்கம் atti paṅkam பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பு முறிவு, எலும்பின் கோணல்,
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
கோலஸ் முறிவு kōlas muṟivu meaning
ஆர எலும்பின் முனை கோடியில் ஊடுவெட்டு முறிவு. இதனால் கை பின்புறமாகவும் வெளிப்புறமாகவும் இடம் பெயர்ந்துவிடும். அயர்லாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆபிரகாம் கோலஸ் பெயரால் அழைக்கப்படுகிற… — Colles's fracture
நச்சு மாற்று naccu māṟṟu meaning
நச்சுமுறிவு மருந்து — counter-poison
கால்சியம் படிவுகளை ஏற்றுக்கொள்ளும் எலும்புப் புரதப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதால், எலும்பிலிருந்து கால்சியமும், பாஸ்பரமும் அளவுக்கு மீறி ஈர்த்துக் கொள்ளப்படுவதன் காரணமாக எலும்பு அ… — osteoporosis
எல்லிஸ் தகடு ellis takaṭu meaning
நீண்ட எலும்பு முறிவுகளில் உள்முகமாகப் பொருத்துவதற்கான தகடு பிரிட்டிஷ் எலும்பு அறுவை மருத்துவ அறிஞர் ஜே. எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ellis plate
எண்டர்ஸ் ஆணி eṇṭars āṇi meaning
இடுப்பு உள் எலும்பு முறிவுகளை உள்முகமாக இணைப்பதற்கான ஆணி. ஆஸ்திரிய எலும்பியல் வல்லுநர் ஜே.எண்டர்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ender's nail
முதுகெலும்பில் ஏற்படும் அழுத்த முறிவு. இதில் வலி, நரம்புவலி, முதுகுத்தண்டு வளைவு (கூனல்) கால்பலவீனம் உண்டாகும். ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹெர்மான் கும்மல் பெயரால் அழைக்கப் படுகிற… — kummell's disease
ஆக்டென் தகடு ākṭeṉ takaṭu meaning
வடுப்பள்ளங்கள் உடைய நீண்ட உலோகத்தகடு. இது நீண்ட எலும்பு முறிவுகளை இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது — Ogden plate
சுமைக் காரணி cumaik kāraṇi meaning
ஒரு விமானத்தில் ஓர் உறுப்பின் மீதான குறிப்பிட்ட பாரத்திற்கும், நேரிணையான அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதம். இது பொதுவாக,முறிவுறுத்தும் பாரத்திற்கும் அடிப்படைப் பாரத்திற்குமிடையி… — load factor
அரைவரி முறிவு araivari muṟivu meaning
ஊடுகதிர்ப்படத்தில் தோன்றும் ஒரு சிறிய முறிவு. இது ஒர் எலும்பின் இரு கோடு களுக்கிடையில் ஒரு மெல்லிய கோடாகத் தோன்றும் — half line fracture
புதை திருகாணி putai tirukāṇi meaning
திருகிழைக் குதைகுழியின் ஒரு திருகாணியுடைய ஒரு சாதனம். பல்வளைவினை விரிவுபடுத்தவும், தனித்தனிப் பற்களை நகர்த்தவும், எலும்பு முறிவுக்குப் பிறகு எலும்புத் துண்டுகளை நிலையில் பொருத்தவு… — jack screw
ஒளித் தெறிப்பு oḷit teṟippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு அம்மேற்பரப்பை விட்டு வெளியேறல்.
பிடிமான மாறிலி piṭimāṉa māṟili meaning
ஒரு மதிப்பளவினை இருத்தி வைத்துக் கொள்வதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு மாறிலி. எடுத்துக்காட்டு : கட்டுப் பாட்டுப் இடைமுறிவுத் தருக்க முறைக்காக முந்திய பதிவேட்டிலிருந்து மதிப்பளவினை இருத்த… — hold variable
ஹாங்மன் முறிவு hāṅmaṉ muṟivu meaning
ஊடுவரை அக்சின் நரம்பு துளையின் வழியாக ஏற்படும் இருமுகப் பிளவை முறிவு. இதனால், முதுகந்தண்டின் மையப்பகுதியில் கடுமையான சேதம் உண்டாகும். ஊர்தி விபத்துகளில் இது அடிக்கடி எற்படும். — Hangman's fracture
உயரத்திலிருந்து குதிக் கும்போது அல்லது விழும்போது ஏற்படும் உணர்வு மழுங்கிய அதிர்ச்சிக் கோளாறு. இதனுடன் சேர்ந்து பன்முக எலும்பு முறிவுகளும் ஏற்படும் — jumper syndrome
மண்டையோட்டில் உள்ளது போன்ற ஓர் எலும்பில் அடிபட்ட இடத்திற்கு நேர் எதிரான புள்ளியில் ஏற்படும் முறிவு — contrafissura
மண்டையோட்டு எலும்பு முறிந்து ஒரு பகுதி மற்றொன்றுக்குக் கீழமைந்த நிலையிலுள்ள எலும்பு முறிவு — subgrondation
உந்து பலகை முறிவு untu palakai muṟivu meaning
முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் முன்னோக்கி வீசப்படுவதால் அவரது இடுப்பு மூட்டு நழுவி துண்டாகி எலும்பு முறிவு ஏற்படுதல் — dash board fracture
மில்க்மன் கோடுகள் milkmaṉ kōṭukaḷ meaning
எலும்புகளின் ஊடு கதிர்ப்படத்தில் காணப்படும் போலி எலும்பு முறிவுகள். இவை சுண்ணமகற்றுதலின் வரி மண்டலங்கள். இவை ஒரே மாதிரியாக இருப்பதாகத் தோன்றும் மேலும் மேலுறைக்குச் செங்குத்தாக இருக்கும்.… — Milkman's lines
நீண்ட எலும்புகளின் உருத்திரிபுகளை சீர் செய்வதற்காக ஒரு எலும்பை வலுக்கட்டாயமாக வளைத்தல் அல்லது அரைகுறையாக முறித்தல். குணப்படுத்தக் கூடிய எலும்பு முறிவு — osteoclasis
எலும்புகள் முறிவுக்கு உட்படுதல். இது எளிய முறிவு, கூட்டுமுறிவு என இருவகைப்படும். இளமுறிவு குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவது. மருத்துவர் உதவி நாடுதலே நல்லது. அறிகுறிகள் வீக்கம், வ… — fractures
எலும்புகளுக் கிடையிலான இடைவெளியில் ஒரு பிளவு இருப்பதைக் கண்டறியும் சோதனை. எலும்புகளுக்கிடையிலான இணைப்பிழை நலிந்து போவதால் நிலையற்ற முறிவு ஏற்பட்டிருப்பதை இச்சோதனை குறிக்கிறது. — Holdswath test
பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் வில்லியம் வேக்ஸ்டாஃப் பெயர் கொண்ட கணுக்காலின் உள்கணு வெலும்பு பிரிந்துள்ள எலும்பு முறிவு — Wagstaffe's fracture
மோதல் விளைவு வலிமை mōtal viḷaivu valimai meaning
சோ தனை முனையில் திடீரெனப் பாரந்தாக்கும் முறிவு ஏற்படாமல் தடுப்பதற்குப் பிளாஸ்டிக் அல்லது பிறபொருள்களுக்கு உள்ள திறன் — impact strength