எலும்பு முறிவுகள்

elumpu muṟivukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்புகள் முறிவுக்கு உட்படுதல். இது எளிய முறிவு, கூட்டுமுறிவு என இருவகைப்படும். இளமுறிவு குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவது. மருத்துவர் உதவி நாடுதலே நல்லது. அறிகுறிகள் வீக்கம், வலி, உருக்குலைவு, வேலை இழப்பு. குறுகல் — fractures
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/reb2444t/

தமிழ்
“எலும்பு முறிவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/reb2444t/
APA
Oliyon Research. (2026). எலும்பு முறிவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/reb2444t/
MLA
"எலும்பு முறிவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/reb2444t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment