தேடல் · Search: முறிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

94 இல் 1–25 · 1–25 of 94

முறிவு muṟivu பெயர்ச்சொல் · Noun
வைரக்குற்றவகை ( ii, 78)
முறிவு விசை muṟivu vicai prefix
கணினி செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்துவதற்கான விசை. சில கணினிகளில் காணப்படும் — break key
முறிவு அறிதல் muṟivu aṟital prefix
நீள் வரிசை அளவை 0-க்களை கண்டுபிடிக்கும், தகவல் தொடர் தகவியின் திறன் — break detect
முறிவு மீட்சி muṟivu mīṭci prefix
ஒரு கணினியில் நிலைவட்டு பழுதடைவது போன்ற ஒரு பேரழிவுப் பழுதுக்குப்பின் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அக்கணினிக்கு இருக்கும் திறனை இவ்வாறு குறிப்பிடலாம். பெரும்பாலும், தகவலுக்கு எவ்வித … — crash recovery
முறிவுமருந்து muṟivumaruntu பெயர்ச்சொல் · Noun prefix
மாற்றுமருந்து
முறிவு உறுப்பு muṟivu uṟuppu prefix
முன்னரே தீர்மானிக்கப்பட்ட அழுத்தத்தை எட்டியதும் தானாகவே முறிந்துவிடக் கூடிய ஒரு சாதனம் — rupture member
முறிவு சமிக்கை muṟivu camikkai prefix
தொகுதி கோப்பு செயல்படுவதை நிறுத்தவோ அல்லது நிரலை நிறுத்தவோ அல்லது செய்தித் தகவல் தொடர்பு நிகழ்வை நிறுத்தவோ பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்து அல்லது எழுத்துகளின் தொகுதி — break signal
முறிவுப்புள்ளி muṟivuppuḷḷi prefix
சிதைவு புள்ளியை உடைத்தல்
முறிவு குறி முறை muṟivu kuṟi muṟai prefix
விசையினை முதல் முதலில் அழுத்தும்போது வெளியிடப்படும் ஸ்கேன் குறியீடு — break code
Adjudication in bankruptoy
முறிவு நடவடிக்கைகள் muṟivu naṭavaṭikkaikaḷ prefix
Bankruptcy Proceedings
முறிவு நிலை மாற்றம் muṟivu nilai māṟṟam prefix
crash, conversion
Bankruptcy, Adjudication
காயம் காரணமாக எலும்பில் ஏற்படும் முறிவு — fracture
முரிவு murivu பெயர்ச்சொல் · Noun similar
ஒடிகை ()
முகமுறிவு mukamuṟivu பெயர்ச்சொல் · Noun similar
நிர்த்தாட்சிணியம்
முழு முறிவு muḻu muṟivu similar
fracture, complete
மீள்முறிவு mīḷmuṟivu similar
முறிந்து பின்இணைந்த எலும்பு மீண்டும் உடைதல் — refracture
மன முறிவு maṉa muṟivu similar
உளவியல் முறையிலும், சமூவியல் முறையிலும் மக்களிடமிருந்து மனமுறிவு கொள்ளுதல் — alienation
மனமுறிவு maṉamuṟivu பெயர்ச்சொல் · Noun similar
ஊக்க மிழக்கை ()
முரி muri similar
நொய், சிதைவு
முரிவாய் murivāy பெயர்ச்சொல் · Noun similar
இடித்து உண்டாக்கின வாசல்
முறி muṟi வினைச்சொல் · Verb similar
* - அந்த கிளையை முறி . — break
மூரி mūri பெயர்ச்சொல் · Noun similar
வலிமை — strength, strong, splendour
முன்னோக்கிய முறிவு muṉṉōkkiya muṟivu similar
Anticipatory breach