எலும்பு முறிவு

elumpu muṟivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காயம் காரணமாக எலும்பில் ஏற்படும் முறிவு — fracture
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முறிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 475)
2.
குழந்தைகள் வகையில் ஒரு புற எலும்பு வளைந்திருக்க மறுபுற எலும்பு முறிந்திருக்கும் — greenstick fracture
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 504)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vgvhwm4e/

தமிழ்
“எலும்பு முறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgvhwm4e/
APA
Oliyon Research. (2026). எலும்பு முறிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vgvhwm4e/
MLA
"எலும்பு முறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgvhwm4e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment