ஹாங்மன் முறிவு
hāṅmaṉ muṟivu
பொருள்கள் · Senses
1.
ஊடுவரை அக்சின் நரம்பு துளையின் வழியாக ஏற்படும் இருமுகப் பிளவை முறிவு. இதனால், முதுகந்தண்டின் மையப்பகுதியில் கடுமையான சேதம் உண்டாகும். ஊர்தி விபத்துகளில் இது அடிக்கடி எற்படும்.
— Hangman's fracture
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzdef6wd/
தமிழ்“ஹாங்மன் முறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzdef6wd/APA
Oliyon Research. (2026). ஹாங்மன் முறிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fzdef6wd/MLA
"ஹாங்மன் முறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzdef6wd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment