எலும்பு நோய்

elumpu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கால்சியம் படிவுகளை ஏற்றுக்கொள்ளும் எலும்புப் புரதப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதால், எலும்பிலிருந்து கால்சியமும், பாஸ்பரமும் அளவுக்கு மீறி ஈர்த்துக் கொள்ளப்படுவதன் காரணமாக எலும்பு அடர்த்தி குறைதல். இதனால் முதுகு வளையும்; எலும்பு நலியும்; சிறிதளவு அழுத்தம் ஏற்பட்டாலும் எலும்பு முறிவு ஏற்படும். இது, பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடனேயும், 75 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ஏற்படும். கால்சியம், வைட்டமின்-D குறைபாடு காரணமாக இது உண்டாகிறது — osteoporosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எலும்பு மெலிவுறல், எலும்புப் புரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 782)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vpj997e3/

தமிழ்
“எலும்பு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpj997e3/
APA
Oliyon Research. (2026). எலும்பு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vpj997e3/
MLA
"எலும்பு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vpj997e3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment