{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vpj997e3/", "data": {"id": "vpj997e3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vpj997e3/", "kind": "word", "headword": "எலும்பு நோய்", "romanization": "elumpu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:14.977298+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கால்சியம் படிவுகளை ஏற்றுக்கொள்ளும் எலும்புப் புரதப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதால், எலும்பிலிருந்து கால்சியமும், பாஸ்பரமும் அளவுக்கு மீறி ஈர்த்துக் கொள்ளப்படுவதன் காரணமாக எலும்பு அடர்த்தி குறைதல். இதனால் முதுகு வளையும்; எலும்பு நலியும்; சிறிதளவு அழுத்தம் ஏற்பட்டாலும் எலும்பு முறிவு ஏற்படும். இது, பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடனேயும், 75 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ஏற்படும். கால்சியம், வைட்டமின்-D குறைபாடு காரணமாக இது உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "osteoporosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எலும்பு மெலிவுறல்", "எலும்புப் புரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 782"}]}}