மில்க்மன் கோடுகள்

milkmaṉ kōṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்புகளின் ஊடு கதிர்ப்படத்தில் காணப்படும் போலி எலும்பு முறிவுகள். இவை சுண்ணமகற்றுதலின் வரி மண்டலங்கள். இவை ஒரே மாதிரியாக இருப்பதாகத் தோன்றும் மேலும் மேலுறைக்குச் செங்குத்தாக இருக்கும். அமெரிக்க ஊடுகதிரியலறிஞர் லூயி மில்க்மன் பெயரால் அழைக்கப் படுகிறது — Milkman's lines
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 692)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xt547pwv/

தமிழ்
“மில்க்மன் கோடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xt547pwv/
APA
Oliyon Research. (2026). மில்க்மன் கோடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xt547pwv/
MLA
"மில்க்மன் கோடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xt547pwv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment