{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xt547pwv/", "data": {"id": "xt547pwv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xt547pwv/", "kind": "word", "headword": "மில்க்மன் கோடுகள்", "romanization": "milkmaṉ kōṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:02.469905+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்புகளின் ஊடு கதிர்ப்படத்தில் காணப்படும் போலி எலும்பு முறிவுகள். இவை சுண்ணமகற்றுதலின் வரி மண்டலங்கள். இவை ஒரே மாதிரியாக இருப்பதாகத் தோன்றும் மேலும் மேலுறைக்குச் செங்குத்தாக இருக்கும். அமெரிக்க ஊடுகதிரியலறிஞர் லூயி மில்க்மன் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Milkman's lines", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 692"}]}}