தேடல் · Search: மாறியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
75 இல் 51–75 · 51–75 of 75
துண்டு ()
வீட்டில் தரையில் உள்ள அழுக்குகளையும் குப்பைகளையும் வாரிக் கூட்ட உதவும் விளக்குமாறு அல்லது துடைப்பம்.
ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப் படுத்துதல் என்று பொருள்படும் "Multi programming with a variable number of tasks" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இ… — MVT
ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது — enumerate
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். — sentence; phrase; clause
செயல்முறையிலும் அதன் வகையிலும் பயன்படுத்தப்படவிருக்கும் மாறியல் மதிப்புருக்களின் (variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல்முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வே… — declaration
ஒவ்வொரு தரவு முனையிலும் ஒரு புள்ளியை அல்லது சைகையினை வரை வதன்மூலம் இருமாறியல் அலைவெண் பகிர்மானத்தைக் காட்டுகிற வரைவு. சில சமயம், இரு அச்சுகளில் குறிக்கப்படும் மாறியல் மதிப்புருக்கள… — scatter plot
பிரபலமான மின்னணு விரிதாள் செயல்முறை. ஒரு திரையில் தரவுகளை மின்னணுத் தாளாக அல்லது இணைப்பு அமை விடங்களாகக் காட்டுகிறது. இணைப்பில் மாறியல் மதிப்புருக்களின் அமைவிடங்களுக்கு ஒரு பிரிவ… — VisiCalc
எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளில் குறிக்கப்படும் இரு மாறியல் மதிப்புருக்களுக் கிடேயேயுள்ள உறவு நிலையைக் குறித்துக் காட்டும் வரைபடம் SCBU : குழந்தைகள் சிறப்புக் கவனிப்புப் பகுதி. — scattergram
உடலின் கட்டுப்பாட்டு இயக்கங்களால் நிலைநிறுத்தப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மாறியல் மதிப்புருக்களின் குறியெண் — setpoint
செயல்முறைப்படுத்துவதில் ஒரேயொரு மதிப்பளவையுடைய ஒரு மாறியல் மதிப்புரு — scalar variable
ஓர் எந்திரம் உற்பத்தி செய்யும் பொருளைப் பாதிக்கும் மாறியல் மதிப்புருக்களை உணர்ந்து கொள்ள அந்த எந்திரத்திற்குள்ள திறன் — automatic cognition
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
புலத்தின் நிலையான வடிவளவு எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப் பதற்கும் எளிதானது. ஆ… — fixed length field
எங்கே அல்லது எந்த நிரலாக்கத் தொடரில் பயன்படுத்தப்ப்ட்டாலும் அதே மதிப்பைக் கொண்டிருக்கும் மாறியல் மதிப்புரு — global varible
ஒரு மென்பொருள் செயல் முறையின் கட்டுப்பாட்டுப் பரப்பெல்லை. 1. ஊசல் மானி, பொதுக்காட்சி முனையம் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் CRT வகைத் திரை. 2. செயல்முறைப்படுத்துவதில், ஒரு செயல்முறைக்குள்… — scope
கணக்கிடுவதிலும், கட்டுப்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சைகை. இந்தச் சைகை காலத்தில் நுண்ணியதாகவும் அது குறித்திடும் மாறியல் மதிப்புருவின் விகிதாசாரத்திலும் அமைந்திருக்கும் — analog signal
ஒரு கணக்குக்குத் தீர்வுகாணத் திரும்பத் திரும்பக் கணிப்புகளைச் செய்திடும் முறை. ஒன்றுக்கொன்று இடைத் தொடர்புடைய ஏராளமான மாறியல் மதிப்புருக்கள் உள்ள சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வுகாண இந்த மு… — monte carlo method
வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வள… — integral calculus
கணினிச் செயல்முறையினைத் தருக்கமுறை மாறியல் நீட்சிப் பகுதிகளாகப் பகுப்பதற்கான உத்தி — segmentation
பார்க்கும் ஒளியின் வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியுணர்வுச் சாதனத்தின் மாறியல் வெளிப்பாடு — spectral response
ஒரு மாறுகிற சுழலுக்கு உதவிபுரிகிற மென்பொருள். இது, மாறியல் செய்திக் குறிப்புகளைப்புகுத்த அனுமதிப்பதன் மூலம், இந்தச் செயல்முறை, பல்வேறு பயனாளருக்காக அல்லது சூழ்நிலைகளுக்காக ஒரு சிக்… — generalized programme
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாறியல் மதிப்புரு ஓர் இலக்கு மதிப்பளவினை எட்டும்வரை தேர்ந்தெடுத்த மாறிலிகளில் திரும்பத் திரும்ப மாறுதல்கள் செய்தல் — goal seeking analysis
செயற்பணி வாதவுரைகளுக்கு குறித்தளிக்கப்படும் உறவு நிலைகளை ஏற்படுத்துகிற, DEFFN கட்டளையிலுள்ள மாறியல் மதிப்புருக்கள். ஒரு மாறியல் மதிப்புருவின் பெயராகப் பயன்படுத்த வேண்டிய ஒர் அமை விட… — dummy variables
பாஸ்கல் (Pascal) போன்ற செயல் முறைப்படுத்தும் மொழியிலுள்ள ஒரு மாறியல் மதிப்புரு. ஒரு நிரலாக்கத் தொடர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது உருவாக்கப்படுகிறது. பொதுவாக மாறியல் நிரலாக்கத் தொட… — dynamic variable