தேடல் · Search: மாறியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
75 இல் 1–25 · 1–25 of 75
மாறியல்
māṟiyal
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
நேரத்துக்கு நேரம் மாறுகின்ற, மாறு தலுக்குட்பட்ட மதிப்பெண், நிலையில்லாத புள்ளி விவர இயலில், தனிக்குழுக்களின் குணநலன்களை மதிப்பெண்களில் குறிப்பிடுதல் variant : மாற்று (நிலை) : தான் சேர்… — variable
இது ஒர் எந்திரச் சொல் அல்லது இயக்கப்படு எண் தொடர்பானது. இதில், துணுக்குகள், எட்டியல்கள், எழுத்துகள் ஆகியவற்றில் மாறியல் எண்ணிக்கை அடங்கியிருக் கும். இது நிலைச் சொல் நீட்சி என்பதிலிருந்து வே… — variable word length
பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
காண்க: மரி
வேலைநிறுத்தம்
காண்க: மரி
காண்க: மாரியம்மன்
விரும்பியவள்
முறை
காண்க: மரி
குற்றம் பா. உருஇயல், அருஇயல், இருஇயல்.
காண்க: மாரியம்மன்
காற்றுத் திருப்பிவீசுதல்
காலைமாற்றி நடனமாடுதல்
சங்ககாலத்தில் மக்கள் விரும்பி உண்ட கள் போன்ற பானம் — a drink popular during the Sangam era, toddy possibly
மூங்கில் ()
trichology
ஒரு தனி மனிதரின் அல்லது குழுமத்தின் வழி மரபு குறித்த ஆராய்தல் — geneology
பின்பற்றி யொழுகுபவர்
காண்க: மரியாதை
*மரியாதை
காண்க: மாரியம்மன்
ஈஸ்ட்டிலுள்ள நொதி கரும்புச்சர்க்கரையைக் குளுகோசாகவும் பிரக்டோசாகவும் மாற்றுதல் — Inversion
மயக்கம்