நிலை நீளப்புலம்
nilai nīḷappulam
பொருள்கள் · Senses
1.
புலத்தின் நிலையான வடிவளவு எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப் பதற்கும் எளிதானது. ஆனால், வட்டு இடப்பரப்பை வீணாக்கி, கோப்பு வடி வமைப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது, மாறியல் நீளப்புலம் (variable length field) என்பதிலிருந்து மாறுபட்டது.
— fixed length field
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8wjwtn5/
தமிழ்“நிலை நீளப்புலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8wjwtn5/APA
Oliyon Research. (2026). நிலை நீளப்புலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8wjwtn5/MLA
"நிலை நீளப்புலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8wjwtn5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment