{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c8wjwtn5/", "data": {"id": "c8wjwtn5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c8wjwtn5/", "kind": "word", "headword": "நிலை நீளப்புலம்", "romanization": "nilai nīḷappulam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.729286+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புலத்தின் நிலையான வடிவளவு எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப் பதற்கும் எளிதானது. ஆனால், வட்டு இடப்பரப்பை வீணாக்கி, கோப்பு வடி வமைப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது, மாறியல் நீளப்புலம் (variable length field) என்பதிலிருந்து மாறுபட்டது.", "needs_definition": false, "gloss_en": "fixed length field", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 598"}]}}