மான்டி கார்லோ முறை
māṉṭi kārlō muṟai
பொருள்கள் · Senses
1.
ஒரு கணக்குக்குத் தீர்வுகாணத் திரும்பத் திரும்பக் கணிப்புகளைச் செய்திடும் முறை. ஒன்றுக்கொன்று இடைத் தொடர்புடைய ஏராளமான மாறியல் மதிப்புருக்கள் உள்ள சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வுகாண இந்த முறை பயன்படுகிறது.
— monte carlo method
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae8b5rs5/
தமிழ்“மான்டி கார்லோ முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae8b5rs5/APA
Oliyon Research. (2026). மான்டி கார்லோ முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ae8b5rs5/MLA
"மான்டி கார்லோ முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae8b5rs5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment