தேடல் · Search: மசகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 51–63 · 51–63 of 63
உராய்வினைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக் கலவை. இது, 50 பங்கு வெள்ளீயம், 2 பங்கு செம்பு, 4 பங்கு அஞ்சனம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த உராய்வுக்கு உள்ளாகும்… — babbitts metal
பல்லிணைகள் இயங்குவதற்குரிய ஓர் உலோகப் பெட்டி. பொதுவாக, பல்லிணைப் பெட்டியில் மசகுப் பொருள் நிரப்பப்பட்டிருக்கும் — gear case
வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வக… — oil filters
களிமண்ணுடன் கல்லெண் ணெயைக் கலந்து கிடைக்கும் மெழுகு. திரவ நில மெழுகு பேதி மருந்தாகப் பயன்படுகிறது. வெண்ணிறமான மென் நிலமெழுகு களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது. திண்ணிய நிலமெழுகு வ… — paraffin
மசகு எண்ணெய்க்கான சுற்று வழியினையுடைய குழாயும் அதனுடன் இணைந்த சாதனங்களும் — oil line
உப்பு உவர்க்காரமும் நீரும் கலந்த ஒரு கரைசல். இதனுடன் மெல்லிய சோப்பு அல்லது பன்றிக்கொழுப்பு எண்ணெய் கலந்து மசகுத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. கடைசல், அரவை எந்திரங்களில் குளிர்விக்கும் பொருளா… — soda-water mixture
காலில் உள்ள கட்டை விரலில் (சிறுவிரல்) மசகுநீர்ப் பை அழற்சியுறுவ தால் உண்டாகும் வீக்கம். — bunionelle
உப்பு உவர்க்காரமும் நீரும் கலந்த ஒரு கரைசல். இதனுடன் மெல்லிய சோப்பு அல்லது பன்றிக்கொழுப்பு எண்ணெய் கலந்து மசகுத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. கடைசல், அரவை எந்திரங்களில் குளிர்விக்கும் பொருளா… — Soda - water mixture
கால்மூட்டுச் சில்லுக்கு (முட்டுச்சிப்பி) முன்பு, இது மசகு நீர்ச்சுரப்பியைக் குறிக்கும் preperception : முன்உணர்நிலை: புலன்களைக் கொண்டு உணர்வதற்கு முந்தைய நிலை. — prepatellar
தண்டுகள், இருசுகள் ஆகியவற்றின் அடிப்படிவுகள், தாங்கிகள் போன்ற சுழலும் உறுப்புகளுக்கும் உள்வரிப் பூச்சுக்காகப் பயன்படுத்தப்படும் மென்மையான உலோகக் கலவை. இது உராய்வைத் தடுக்கும் மசகுப் பொருளாக… — antifriction metal
மசகு நீர்ச்சுரப்பி பையில் ஏற்படும் வீக்கம் — bursities
எண்ணெய் பாய்வது அல்லது பாயாமலிருப்பது எப்போதும் கண்ணுக்குப் புலனாகத் தக்கதாக அமைந்துள்ள ஒரு மசகுப்பொருள் — sight-feed lubricator
ஒன்றின்மீது மற்றொன்று இயங்கும் இருபுறப் பரப்புகளுக்கிடையே உண்டாகும் உராய்வையும் தேய்மானத்தையும் குறைக்கும் பொருள். எ-டு. மசகு, கிராபைட்டு வகை. 1. திண்ம உயவுப் பொருள்கள்: மசகு, சவர்க்கார… — lubricants