தேடல் · Search: மசகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 1–25 · 1–25 of 63
திகைப்பு
சுணங்கி நிற்றல்
மசகெண்ணையில் பயன்பாடின்போது உண்டாகும் பிசுக்குள்ள மண்டி — slum
மசகு எண்ணெய் ஊற்றி வைக்கப்படும் கிண்ணி — drop-feed oiler
வீட்டுக் கழிவுப்பொருள்களிலிருந்து மசகினைப் பிரித்துத் திடப்பொருளாக்கி, அகற்றுவதற்கான ஒரு முறை. கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது — grease trap
இயந்திரங்களில் உராய்வுகளைத் தடுக்கும்/குறைக்கும் எண்ணெய் — lubricating oil
உராய்வு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய், கொழுப்பு, காரீயகம் போன்ற பொருள்கள்.இது வெட்டுமானம் செய்யப்படும் கருவிகளைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது — lubricant
உராய்வைத் தடுப்பதற்குரிய பசை நீர் சுரக்கும் பை போன்ற அமைப்பு. மசகு நீர்ச்சுரப்பிகள், தசை நானுக்கும் எலும்புக்கு மிடையிலும், தசைக்கும் தசைக்கு மிடையிலும் காணப்படும் இந்தப் பரப்புகளிடையே உ… — bursa
உயவுப் பொருளை தாங்கியினுள் பீச்சிச் செலுத்துவதற்கான ஒரு சாதனம் — grease gun
இவை ஆறுவகைப்படும்: (1) கொழுப்பு மசகு இது விலங்கின் கொழுப்பும், பனை எண்ணெயும் சில கனிம எண்ணெய்களுடன் கலந்த கலவை (2) சோப்பு போன்று கெட்டியான கனிம எண்ணெய் வகை. (3) முதலாவது அல்லது இ… — grease lubricants
மலம் எளிதாக வெளி யேறுவதற்கு உதவும் இளக்கும் மருந்து. உராய்வுக் காப்புப் பொருள் — lubricants
கர்ப்பந்தரித்த காலம் உறுதிப்படாததால் பிரசவகாலத்தைக் கணக்கிடுவதில் நேரிடும் பிசகு
பரிகாசம்
அத்திமரம்
அழகு முதலியவற்றால் மயக்குபவள்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மயங்கச் செய்தல்
மந்த குணம்
கொசு; கொசுகு
காண்க: மசங்கல்
கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகாலை நேரங்களில் ஏற்படும் குமட்டல் வாந்தி, மற்றும் உணவில் அதீத விருப்பு வெறுப்பு ஏற்படும் நிலை
குருவி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஆர்வம்
மாண்புமிகு என்ற சொல்லை, மா-கு என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
வலை
மருந்துச்சரக்குவகை