மசகு

macaku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திகைப்பு
நெடு மசகு புகுந்தீரன்றே ( சிவபுண். 156)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மசகு)
2.
வண்டிக்கீல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 319)
3.
அரைக்கெட்டி நிலையிலுள்ள உயவிடுபொருள். கூழ்மமாகிய பெட்ரோல் எண்ணெய்கள் கொண்டது. கரை யக்கூடிய அய்டிரோகார்பன் களும் சவர்க்காரங்களும் இதிலுண்டு — grease
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2gbhzzv/

தமிழ்
“மசகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2gbhzzv/
APA
Oliyon Research. (2026). மசகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j2gbhzzv/
MLA
"மசகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2gbhzzv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment