மசகு நீர்ச்சுரப்பி

macaku nīrccurappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உராய்வைத் தடுப்பதற்குரிய பசை நீர் சுரக்கும் பை போன்ற அமைப்பு. மசகு நீர்ச்சுரப்பிகள், தசை நானுக்கும் எலும்புக்கு மிடையிலும், தசைக்கும் தசைக்கு மிடையிலும் காணப்படும் இந்தப் பரப்புகளிடையே உராய்வு ஏற்படாமல் அசைவுகள் இயங்குவதற்கு உதவுவது இதன் பணியாகும். மசகு நீர்ச் சுரப்பி — bursa
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குழிப்பை இழைமப் பை, பசை நீர்ப்பை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6nn2hka/

தமிழ்
“மசகு நீர்ச்சுரப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6nn2hka/
APA
Oliyon Research. (2026). மசகு நீர்ச்சுரப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r6nn2hka/
MLA
"மசகு நீர்ச்சுரப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6nn2hka/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment