உவர்க்கார நீர்க் கலவை

uvarkkāra nīrk kalavai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உப்பு உவர்க்காரமும் நீரும் கலந்த ஒரு கரைசல். இதனுடன் மெல்லிய சோப்பு அல்லது பன்றிக்கொழுப்பு எண்ணெய் கலந்து மசகுத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. கடைசல், அரவை எந்திரங்களில் குளிர்விக்கும் பொருளாகவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகிறது — Soda - water mixture

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9xfducaj/

தமிழ்
“உவர்க்கார நீர்க் கலவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9xfducaj/
APA
Oliyon Research. (2026). உவர்க்கார நீர்க் கலவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9xfducaj/
MLA
"உவர்க்கார நீர்க் கலவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9xfducaj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment