மென் உலோகக் கலவை
meṉ ulōkak kalavai
பொருள்கள் · Senses
1.
உராய்வினைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக் கலவை. இது, 50 பங்கு வெள்ளீயம், 2 பங்கு செம்பு, 4 பங்கு அஞ்சனம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த உராய்வுக்கு உள்ளாகும் எந்திரங்களிலும், பொறிகளிலும் தாங்கிகளுக்கு மசகு ஊட்டுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது
— babbitts metal
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dk7v7422/
தமிழ்“மென் உலோகக் கலவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dk7v7422/APA
Oliyon Research. (2026). மென் உலோகக் கலவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dk7v7422/MLA
"மென் உலோகக் கலவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dk7v7422/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment