உவர்க்கார நீர்க்கலவை
uvarkkāra nīrkkalavai
பொருள்கள் · Senses
1.
உப்பு உவர்க்காரமும் நீரும் கலந்த ஒரு கரைசல். இதனுடன் மெல்லிய சோப்பு அல்லது பன்றிக்கொழுப்பு எண்ணெய் கலந்து மசகுத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. கடைசல், அரவை எந்திரங்களில் குளிர்விக்கும் பொருளாகவும், மசகுப்பொருளாகவும் பயன்படுகிறது
— soda-water mixture
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9upfw9uk/
தமிழ்“உவர்க்கார நீர்க்கலவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9upfw9uk/APA
Oliyon Research. (2026). உவர்க்கார நீர்க்கலவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9upfw9uk/MLA
"உவர்க்கார நீர்க்கலவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9upfw9uk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment