உராய்வுத் தடுப்பு உலோகம்

urāyvut taṭuppu ulōkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தண்டுகள், இருசுகள் ஆகியவற்றின் அடிப்படிவுகள், தாங்கிகள் போன்ற சுழலும் உறுப்புகளுக்கும் உள்வரிப் பூச்சுக்காகப் பயன்படுத்தப்படும் மென்மையான உலோகக் கலவை. இது உராய்வைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படுகிறது. தகரம், செம்பு, அஞ்சனம் முதலியவற்றின் கலவை. விலை மலிவானது; திறன் வாய்ந்தது — antifriction metal
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2zkpets3/

தமிழ்
“உராய்வுத் தடுப்பு உலோகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zkpets3/
APA
Oliyon Research. (2026). உராய்வுத் தடுப்பு உலோகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2zkpets3/
MLA
"உராய்வுத் தடுப்பு உலோகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zkpets3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment