{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2zkpets3/", "data": {"id": "2zkpets3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2zkpets3/", "kind": "word", "headword": "உராய்வுத் தடுப்பு உலோகம்", "romanization": "urāyvut taṭuppu ulōkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.082644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தண்டுகள், இருசுகள் ஆகியவற்றின் அடிப்படிவுகள், தாங்கிகள் போன்ற சுழலும் உறுப்புகளுக்கும் உள்வரிப் பூச்சுக்காகப் பயன்படுத்தப்படும் மென்மையான உலோகக் கலவை. இது உராய்வைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படுகிறது. தகரம், செம்பு, அஞ்சனம் முதலியவற்றின் கலவை. விலை மலிவானது; திறன் வாய்ந்தது", "needs_definition": false, "gloss_en": "antifriction metal", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 48"}]}}