தேடல் · Search: பெறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பெரும்பற்று perumpaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பத்து ()
பெருவயிறு peruvayiṟu பெயர்ச்சொல் · Noun similar
பருத்த வயிறு , மகோதரம்
அடி aṭi பெயர்ச்சொல் · Noun meaning
கையால் தாக்கு
இழை iḻai பெயர்ச்சொல் · Noun meaning
மெல்லிய நூல்
ஈன் īṉ வினைச்சொல் · Verb meaning
கரு உண்டாதல் (வினை); கருவுயுர்த்தல் (வினை)
அனி aṉi meaning
என்பதன் சுருக்கம். தொலைபேசி அமைப்புகளின் ஒரு தன்மை அழைப்பவரின் எண்ணை கணினி அமைப்பின் மூலம் பெறுபவருக்கு அனுப்பி. அழைப்பவரை அடையாளம் காண உதவுவது — ANI
அளவை aḷavai பெயர்ச்சொல் · Noun meaning
அலகுகளைக் கொண்டு அளவு (measure)எடுக்கும் முறை,
ஊதிய ūtiya meaning
பருத்த, வீங்கிய, பெருத்த — swollen, for salary
ஈனல் īṉal பெயர்ச்சொல் · Noun meaning
காய்த்தல்
அவல் aval பெயர்ச்சொல் · Noun meaning
ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்திடித்துப் பெறும் தின்பண்டம் — rice flake; beaten rice
ஐந்து aintu பெயர்ச்சொல் · Noun meaning
முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண். — five
உசாவு ucāvu வினைச்சொல் · Verb meaning
அறிவுரை பெறு; தக்கவர்களிடம் கேட்டு அறி
ஏற்பு ēṟpu பெயர்ச்சொல் · Noun meaning
இசைவு, உடன்பாடு, ஒப்பம், ஒப்புதல்
ஈரிறை īriṟai பெயர்ச்சொல் · Noun meaning
ஈரரசு, இரட்டையாட்சி
எட்டி eṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
மரவகை () — strychnine tree, m. tr., Strychnos nux-vomica, title of distinction conferred o…
இருபூ irupū பெயர்ச்சொல் · Noun meaning
இருபோகம் , ஆண்டுக்கு இருமுறை பெறும் விளைச்சல்
இப்பு ippu பெயர்ச்சொல் · Noun meaning
சிப்பிமுத்து
இணைவு iṇaivu பெயர்ச்சொல் · Noun meaning
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
எய்து eytu வினைச்சொல் · Verb meaning
அடை, அணுகு, கிட்டு, பெறு — approach, obtain
இராசி irāci meaning
கூட்டம், முகூர்த்தம், குவியல், ஒழுங்கு, இணக்கம், சூரியன் கடக்கும் இடங்கள், மொத்தம், அதிட்டம், பொருத்தம், தன்மை
இரக்க irakka meaning
இரந்து பெறுக, (குறள் 1051).
எண்ணி eṇṇi meaning
ஆராய்ந்து, (குறள் 162, 467, 470, 497, 530, 675); முன் கூட்டியே யோசித்து, (குறள் 687); அரசருக்குரியரென, (குறள் 699); தனக்கே இழிவென எண்ணி, (குறள் 1298).
எய்தா eytā meaning
பெறுதற்கியலாத, அடாத, (குறள் 137).
ஐபீசி aipīci meaning
Internet Process Communication என்பதன் சுருக்கம். ஒரே கண்ணிக்குள்ளேயோ அல்லது ஒரு கட்டமைப்புக்குள்ளேயோ ஒரு நிரலாக்கத் தொடரிலிருந்து இன்னொன்றுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல். வேண்டு… — IPC
ஆர் ஓ ār ō meaning
பெறுதல் மட்டும்'என்று பொருள்படும்'Receiving Only'என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். — RO