எண்ணி

eṇṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆராய்ந்து, (குறள் 162, 467, 470, 497, 530, 675); முன் கூட்டியே யோசித்து, (குறள் 687); அரசருக்குரியரென, (குறள் 699); தனக்கே இழிவென எண்ணி, (குறள் 1298).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 85)
2.
ஆராய்ந்து.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 78)
3.
ஒரு நிகழ்வு எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறித்து வைக்கும் பதிவகம் அல்லது ஒரு நிரலில் அத்தகைய எண்ணிக்கையை இருத்தி வைக்கும் ஒரு மாறி (variable) — counter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aexb59f3/

தமிழ்
“எண்ணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aexb59f3/
APA
Oliyon Research. (2026). எண்ணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aexb59f3/
MLA
"எண்ணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aexb59f3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment