இராசி

irāci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூட்டம், முகூர்த்தம், குவியல், ஒழுங்கு, இணக்கம், சூரியன் கடக்கும் இடங்கள், மொத்தம், அதிட்டம், பொருத்தம், தன்மை
2.
மேடம் (ஆடு), இடபம் (எருது), மிதுனம் (இரட்டை), கர்க்கடகம் (நண்டு), சிங்கம் (சிம்மம்), கன்னி (இளம் பெண்), துலாம் (தராசு), விருச்சிகம் (தேள்), தனுசு (வில்), மகரம் (சுறா), கும்பம் (குடம்), மீனம் (மீன்.)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 411)
3.
சோதிடத்தில் குறிக்கப் பெறும் 12 இராசிகள். அவையாவன : மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுர், மகரம், கும்பம், மீனம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bpmjfm8/

தமிழ்
“இராசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bpmjfm8/
APA
Oliyon Research. (2026). இராசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3bpmjfm8/
MLA
"இராசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bpmjfm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment