{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3bpmjfm8/", "data": {"id": "3bpmjfm8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3bpmjfm8/", "kind": "word", "headword": "இராசி", "romanization": "irāci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:50:21.672784+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கூட்டம், முகூர்த்தம், குவியல், ஒழுங்கு, இணக்கம், சூரியன் கடக்கும் இடங்கள், மொத்தம், அதிட்டம், பொருத்தம், தன்மை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 49"}, {"n": 2, "definition_ta": "மேடம் (ஆடு), இடபம் (எருது), மிதுனம் (இரட்டை), கர்க்கடகம் (நண்டு), சிங்கம் (சிம்மம்), கன்னி (இளம் பெண்), துலாம் (தராசு), விருச்சிகம் (தேள்), தனுசு (வில்), மகரம் (சுறா), கும்பம் (குடம்), மீனம் (மீன்.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 411"}, {"n": 3, "definition_ta": "சோதிடத்தில் குறிக்கப் பெறும் 12 இராசிகள். அவையாவன : மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுர், மகரம், கும்பம், மீனம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}