தேடல் · Search: பதிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
(1) தந்தம், மரம் உலோகம் ஆகியவற்றின் துண்டுகளை இன்னொரு பொருளில் உட்பதித்துச் செய்யப்படும் அலங்கார வடிவமைப்பு (2) இத்தகைய ஒப்பனை வடிவமைப்பு — inlay
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
பாசறை
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
கருமை
பாதை, தண்டவாளம்
நாடா (பெ)
இணைய தள முகவரி, காங்கோ நாட்டில் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் குறிப்பதற்கான பெரும் புவிக்களப் பெயர் — cg
இது தகவல் ஈட்டும் அமைப்பு. அமெரிக்கக் கவுல்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. எல்லாவகை ஆய்வு முடிவுகளைப் பகுத்துப் பதிவு செய்து விளக்கமாகக் காட்டவல்லது. இது தொழில் துறைப் பயன்பாடுகளுக்கு… — DASA
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
பாடலில் பாடகர் குரலை மாத்திரம் தவிர்த்துவிட்டு பின்னணி இசையை வைத்து அமைக்கப்பட்டது. இளம் பாடகர்கள் தங்கள் குரலில் பாடலைப் பாடி பதிவு செய்யும் வகையில் அமைந்தது. — Karaoke is a form of interactive entertainment or video game in which amateur s…
மின்னணுக் கணிதப் பதிவுக் கருவி : Electronic Accounting Machine என்பதன் குறும்பெயர். வழக்கமாக அலகு பதிவுக் கருவியைக் குறிக்கும் — EAM
கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கா… — media
பதிவு செய்த அல்லது மின்னணு கருவிகளின் ஊடான ஒலி — audio
கணிதம்
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
Sight, Vision, Appearance, Scene
இயக்கி (கணினியியல்)
வயிறு
(வரைகலைச் சூழல் மேலாளர்) : Graphics Environment Manager என்பதன் முன்னெழுத்துச் சுருக்கம்.'இலக்கமுறை ஆராய்ச்சி' எனப்படும் டிஜிட்டல் ரிசர்ச் அமைவனம், சொந்தக் கணினிகளுக்காகத் (PC) தயாரித்… — GEM
சேய்மைப் பணிப் பதிவு என்று பொருள்படும்'Remote Job' என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர் — RJE
இரு நிலைத் துணுக்கு; செய்தித் துணுக்கு: இரும இலக்கம்: 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0 - வைக் குறிக் கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து… — bit
மின்னணுக்கற்றைப் பதிவு — EBR
திரட்டும் பணி செய்யும் செயலி: வலைப்பதிவுகள் திரட்டி.