தேடல் · Search: படிவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

146 இல் 51–75 · 51–75 of 146

பதிகம் patikam பெயர்ச்சொல் · Noun similar
பத்துச் செய்யுளால் முடியும் நூல்
பதியம் patiyam பெயர்ச்சொல் · Noun similar
நாற்று
பத்தியம் pattiyam similar
பாட்டு, நன்மை
பத்திரம் pattiram பெயர்ச்சொல் · Noun similar
முத்திரைத் தாள். — a stamped paper, safety
பாடவம் pāṭavam பெயர்ச்சொல் · Noun similar
வடவாழுகாக்கினி
பாடிதம் pāṭitam பெயர்ச்சொல் · Noun similar
உச்சரிக்கப்படுவது
பாடியம் pāṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பேருரை (W.)
பாடிரம் pāṭiram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாடீரம்
பாடிலம் pāṭilam பெயர்ச்சொல் · Noun similar
நாடு
பாடீநம் pāṭīnam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: குங்குலியம்
பாடீரம் pāṭīram பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம்
பாட்டியம் pāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பாட்டிமை; பாட்டியமி; பிரதமை திதி
பாதவம் pātavam பெயர்ச்சொல் · Noun similar
மரம் பாதவக் கண்ணிழல் ( 18, 11)
பாதிமம் pātimam பெயர்ச்சொல் · Noun similar
நாலிலொன்று (யாழ். அக.)
பாத்திபம் pāttipam பெயர்ச்சொல் · Noun similar
பூமி (நாமதீப. 481.)
பாத்தியம் pāttiyam பெயர்ச்சொல் · Noun similar
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
பாத்திரம் pāttiram பெயர்ச்சொல் · Noun similar
ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம். — utensil, cookware, role, character in a story or drama
வடிவம் vaṭivam similar
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser
மனு maṉu பெயர்ச்சொல் · Noun meaning
குறை, புகார் முதலியன தெரிவித்து எழுதும் கடிதம்
தோரணி tōraṇi பெயர்ச்சொல் · Noun meaning
நல்லொழுங்கு
நமேரு namēru பெயர்ச்சொல் · Noun meaning
மாதிரிப் படிவம்
நமூனா namūṉā பெயர்ச்சொல் · Noun meaning
படிவம்; மாதிரி
விடிஐ viṭiai meaning
Virtual Device Interface என்பதன் குறும்பெயர். சாதன இயக்கிகளை உருவாக்கும் அன்சி (ANSI) தர நிருணய படிவம் — VDI
கடைதல் kaṭaital பெயர்ச்சொல் · Noun meaning
*(தமி), (பெ) - கடைதல்
பிக்கா pikkā meaning
1. ஒர் அங்குலத்தில் ஆறுவரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப் படிவம் — pica