வடிவம்

vaṭivam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 327)
2.
1. உருவரை, வெளிஉருவம். 2 ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்கேற்ப அமைத்தல் — shape
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 998)
3.
மாறுபடு வகைக்குக்கீழுள்ள வரிசை. கீழ்நிலையிலுள்ள டேக்சான் — form
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n2afag9j/

தமிழ்
“வடிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2afag9j/
APA
Oliyon Research. (2026). வடிவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n2afag9j/
MLA
"வடிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2afag9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment