தோரணி

tōraṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நல்லொழுங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோரணி)
2.
முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோரணி)
3.
வரலாறு, பரம்பரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 238)
4.
ஒர் எடுத்துக்காட்டு வார்ப்பு. முன் மாதிரியாகக் கொண்டு ஒரே மாதிரியான பொருள்களை வார்ப் படம் மூலம் செய்வதற்கான படிவம் — pattern
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jrsm44r/

தமிழ்
“தோரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jrsm44r/
APA
Oliyon Research. (2026). தோரணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9jrsm44r/
MLA
"தோரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jrsm44r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment