பாத்தியம்

pāttiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
பாத்திய முதலமுன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு. வள்ளி.161.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாத்தியம்)
2.
திருவடி அலம்பக் கொடுக்கும் நீர், உரிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52expzt2/

தமிழ்
“பாத்தியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52expzt2/
APA
Oliyon Research. (2026). பாத்தியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/52expzt2/
MLA
"பாத்தியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52expzt2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment