தேடல் · Search: படிவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

146 இல் 1–25 · 1–25 of 146

படிவம் paṭivam
வடிவம், உடம்பு, தான் வழிபடு தெய்வம், விரதம், தோற்றம், தவவேடம்
1. தகவல் வரிசை அமைத்தல். இது கணிப்பொறிக்கு உட்பலன் 2. தகவல் திட்டவரை அமைத்தல். இது கணிப்பொறிக்குப் புறத்தே அமையும் வெளிப்பலன் — formatting
forms capolite browser
படிவ நிறைவாக்கம் — form filling
தோற்றம் tōṟṟam variant
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
பட்டை வடிவம் paṭṭai vaṭivam similar
band form
பதிவகம் pativakam similar
வருங்காலப் பயனுக்குரிய தகவல்களும் குறிப்புகளும் இதில் சேமித்து வைக்கப்படும். இது தற்காலச் சேமிப்புப் பகுதி. இதைச் செய்வது நுண்முறையாக்கி, நேரடியாக இதை இனங் காணலாம் — register
பதிவாக்கம் pativākkam similar
சுற்றியுள்ள திசுவுடன் பொருத்தி வைத்தல். கருப்பையின் உள் வரிச்சவ்வுடன் இணைந்த மனிதக் கரு ஊன்மங்களைப் பதியம் செய்தல் — imbedding
படிவர் paṭivar பெயர்ச்சொல் · Noun similar
வழிபடுதெய்வம்
பட்டிவாய் paṭṭivāy பெயர்ச்சொல் · Noun similar
வாய்க்கு வந்தவாறு பேசுபவர் .
பார்த்திவம் pārttivam பெயர்ச்சொல் · Noun similar
பூமிசம்பந்தமானது
பக்கவடிவம் pakkavaṭivam similar
ஒரு பக்க மாகத் திரிபடைதல் போன்று மூலக்கூறுகளில் ஏற்படும் சமச் சீரின்மை. ஒரு மூலக்கூறின் முப்பரிமாண வடிவம். இது இடப்பக்க வடிவமாகவோ வலப்பக்க வடிவமாகவோ இருக்கலாம். — chirality
படிவக் களம் paṭivak kaḷam பெயர்ச்சொல் · Noun similar
கணினிப் பயன்பாட்டில், சில செயல்களைப் புரிய கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தான், வானொலிப் பொத்தான், தேர்வுப் பெட்டி, சேர்க்கைப் பெட்டி, தொகு களம் போன்ற கட்டுப்பாடுகள். — form field}}
படிவமைப்பு paṭivamaippu similar
1. குறிப்பிட்ட திட்ட வரையில் தகவல்களை அமைத்தல். 2. வன்படியில் பாடம், விளிம்பு மற்றும் பிற கூறுகளை உரியவாறு அமைத்தல். 3. வெளிப்பலனிற்காகப் பாடத்தை நிறுவும் நிகழ்நிரல் — format
படிவக் கடிதம் paṭivak kaṭitam similar
ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை,அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி(word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. … — form letter
படிவத்தர் paṭivattar similar
தவவேடத்தர், (குறள் 586).
படிவு paṭivu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: படிவிடை Pond.
பதிவாதல் pativātal similar
1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல், — impression
பதிவாளர் pativāḷar பெயர்ச்சொல் · Noun similar
ஆரசாங்கத்தில் ஓர் உத்தியோகப் பெயர். — registrar
பதிவு pativu similar
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
பத்திரவம் pattiravam பெயர்ச்சொல் · Noun similar
காண்க...பத்திரை 2. ()
பாட்டிவைத்தியம் pāṭṭivaittiyam பெயர்ச்சொல் · Noun similar
பரம்பரை வீட்டு வைத்தியம். — Grand mother Therapy, traditional homely medical treatment
புதைப்படிவம் putaippaṭivam similar
புதைப்படிவம் = புதைப்படிமம் = ஆழ்படிமம்
கூற்றுகளின் படிவமைப்பைக் காட்டும் உருக்களைக் கொண்டது இது. ஒவ்வொரு உருவிற்கு முன் % குறி வரவேண்டும். ஒவ்வொரு எண் குறிக்கும் முன்பு உம்குறி & வர வேண்டும் — format string
படிவச் சாளரம் paṭivac cāḷaram similar
ஒரு விண்ணப்பத்திலுள்ள வேறுபட்ட படிவங்களை வடிவமைக்க இது பயன்படுவது — form window