படிவு

paṭivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: படிவிடை Pond.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படிவு)
2.
வடிவு, குளித்தல், அழுந்துதல், அடங்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 267)
3.
1. ஒரு படிவுப் பொருள் அல்லது வீழ்படிவு 2. உடலின் ஏதேனும் பகுதியில் திரளும் பொருள். — deposit
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 375)
4.
ஒரு திரவத்தின் அடியில் வண்டலாகப் படியும் மண்டி — sediment
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 551)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hgm5cg6u/

தமிழ்
“படிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgm5cg6u/
APA
Oliyon Research. (2026). படிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hgm5cg6u/
MLA
"படிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgm5cg6u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment