பதியம்

patiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதியம்)
2.
ஊன்றிநடுஞ் செடிகொடிகிளை முதலியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதியம்)
3.
காண்க : இலைப்பாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதியம்)
4.
பதிகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதியம்)
5.
பாடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதியம்)
6.
பதிப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதியம்)
7.
தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளால் பாடப்படும் நூல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பதியம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqppp8rq/

தமிழ்
“பதியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqppp8rq/
APA
Oliyon Research. (2026). பதியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqppp8rq/
MLA
"பதியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqppp8rq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment