மனு
maṉu
பொருள்கள் · Senses
1.
குறை, புகார் முதலியன தெரிவித்து எழுதும் கடிதம்
2.
வேலை முதலியன கோரி விண்ணப்பிக்கும் படிவம்; விண்ணப்பம்
3.
வார்த்தை
4.
சோழ மன்னனின் பெயர்
5.
மனுவின் இந்து தருமநூல்; பதினெட்டனுள் ஒன்றான மனுதர்ம சாத்திரம்
6.
மந்திரம்
7.
மனிதன்
8.
தருமநூல், ஒரு சோழன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/
தமிழ்“மனு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/APA
Oliyon Research. (2026). மனு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/MLA
"மனு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment