மனு

maṉu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறை, புகார் முதலியன தெரிவித்து எழுதும் கடிதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனு)
2.
வேலை முதலியன கோரி விண்ணப்பிக்கும் படிவம்; விண்ணப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனு)
3.
வார்த்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனு)
4.
சோழ மன்னனின் பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனு)
5.
மனுவின் இந்து தருமநூல்; பதினெட்டனுள் ஒன்றான மனுதர்ம சாத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனு)
6.
மந்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனு)
7.
மனிதன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனு)
8.
தருமநூல், ஒரு சோழன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 328)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/

தமிழ்
“மனு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/
APA
Oliyon Research. (2026). மனு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/
MLA
"மனு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqf3z7qf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment