தேடல் · Search: தொகுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 51–75 · 51–75 of 76

போக்குதல் pōkkutal பெயர்ச்சொல் · Noun similar
கற்பித்தல்
ஈட்டல் īṭṭal meaning
சம்பாதித்தல், தொகுத்தல், செய்தல்
பட்டியல் paṭṭiyal பெயர்ச்சொல் · Noun meaning
வரிச்சல்
ஆர்த்தல் ārttal பெயர்ச்சொல் · Noun meaning
மறைத்தல்
தொகுப்பு tokuppu பெயர்ச்சொல் · Noun meaning
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection
நூல்யாப்பு nūlyāppu பெயர்ச்சொல் · Noun meaning
தொகுத்தல் , விரித்தல் , தொகைவிரி , மொழிபெயர்ப்பு என நான்கு வகையாக இயற்றப்படும் நூலின் அமைப்பு
இணைப்பியல் iṇaippiyal meaning
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
தரவு அடைவு taravu aṭaivu meaning
தரவின் பெயர்களை அல்லது கண்டறியும் அம்சங்களை அவற்றின் விளைவுகளுடன் ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும் — data directory
தரவை கவர்தல் taravai kavartal meaning
கணினி கையாளு வதற்காக தரவுகளை சேகரித்தல் அல்லது தொகுத்தல், பணியை வகைப்படுத்தலில் முதல் நட வடிக்கையாகும். இதனை தரவு சேகரிப்பு என்றும் கூறுவார்கள் data card : தரவு அட்டை : துளையிடப்… — data capturing
தொகுப்பு ஆணை tokuppu āṇai meaning
தொகுப்பு மொழி ஆணைத் தொகுப்பில் ஒரு தொகுப்பானுக்குத் தரப்படும் அறிவிக்கை assembling : தொகுத்தல் : ஒரு குறி யீட்டு ஆதார மொழி ஆணைத் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கண… — assembler directive
கோவையமைத்தல் kōvaiyamaittal meaning
சரமுறையாக்கலில் நீண்ட உருச்சரங்களை குறுகிய சர உருக்களாகத் தொகுத்தல் — concatenation
குரோடீகரித்தல் kurōṭīkarittal பெயர்ச்சொல் · Noun meaning
முறைப்படுத்துத் தொகுத்தல்
கேள்வி கேட்டல் kēḷvi kēṭṭal meaning
(1) ஒரு கோப்பில் உள்ள பதிவேடுகளைத் தேடுதல், தொகுத்தல் மற்றும் எண்ணுதல். (2) ஒரு முகப்பு அல்லது கணினி அமைப்புத் தகுதியை அல்லது நிலையைச் சோதித்தல். — interrogate
இற்றைப்படுத்தல் iṟṟaippaṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
இந்நாள் வரை தொகுத்தல்
கணிதக் குறியீடு kaṇitak kuṟiyīṭu meaning
ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறியீடு. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செய்குறிகள். a — arithmetic operator
கணிதச் செயற்குறி kaṇitac ceyaṟkuṟi meaning
ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறியீடு. கூட்டல், கழித்தல், பெருக் வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செயற்குறிகள் — arithmetic operator
மற்ற மென்பொருள் செயல் முறைகளை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய பயன்படுத்துவோருக்கு உதவுகிறது. பொருள் மாற்றத் திறன்;மென்பொ… — software tool
உயிர்கள் வேதிப் பொருள்களைத் தொகுத்தல் — biosynthesis
சொற்பகுதி தகவலைக் கையாள வன்பொருளையும் சிறப்பாக எழுதப்பட்ட மென்பொருளையும் தொகுத்தல் — text system
ஒத்த தன்மைகளின் அடிப்படையில் மட்டும் வேறுபாட்டளவை கருத்தில் கொள்ளாமல் தொகுத்தல் — taxon
சி மொழியின் படிகள் ci moḻiyiṉ paṭikaḷ meaning
1) உருவாக்கல்/பதிப்பித்தல் 2)தொகுத்தல் 3)இணைத்தல் 4) நிறைவேற்றல் — C programme,steps in
கணிதவியல் நடவடிக்கை kaṇitaviyal naṭavaṭikkai meaning
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
கணித வியல் செயல்பாடு kaṇita viyal ceyalpāṭu meaning
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
தரவுகளை ஆய்ந்து தொகுத்தல், சான்றாக, ஒரு தரவு தள கோப்பில் உள்ள தரவு களைத் தொகுத்து, விரிதாள் அட்டவணையில் சேர்ப்பது — cross tabulate
இது இருவகை 1) கை வழி முறையாக்கல்: கையால் தகவல்களைத் தொகுத்தல் எ-டு வகுப்பாசிரியர் தேர்ச்சி அறிக்கை தயாரித்தல். — data processing, kinds of