இற்றைப்படுத்தல்

iṟṟaippaṭuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்நாள் வரை தொகுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இற்றைப்படுத்தல்)
2.
தரவுகளை மாற்றியோ அல்லது நீக்கியோ தரவுக் கோப்புகளை நடப்பில் உள்ளதாக ஆக்கல் — update
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: புதுப்பித்தல், நிகழ்நிலைப் படுத்து, திருத்து, புதுநிலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1507)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eu87fe3m/

தமிழ்
“இற்றைப்படுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eu87fe3m/
APA
Oliyon Research. (2026). இற்றைப்படுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eu87fe3m/
MLA
"இற்றைப்படுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eu87fe3m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment