தேடல் · Search: திருத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

100 இல் 1–25 · 1–25 of 100

திருத்து tiruttu பெயர்ச்சொல் · Noun
பண்படுத்தபட்ட நிலம்
திருத்துதல் tiruttutal வினைச்சொல் · Verb prefix
செவ்விதாக்குதல்
திருத்துழாய் tiruttuḻāy பெயர்ச்சொல் · Noun prefix
துளசி என்னும் மூலிகை, துழாய்
இற்றைப்படுத்தல் iṟṟaippaṭuttal பெயர்ச்சொல் · Noun variant
இந்நாள் வரை தொகுத்தல்
திருடு tiruṭu வினைச்சொல் · Verb similar
பிறர் பொருளை அவருக்குத் தெரியாமல் உடைமையாக்கிக்/தனதாக்கிக் கொள் — steal
திருட்டு tiruṭṭu பெயர்ச்சொல் · Noun similar
களவு
திருக்கூத்து tirukkūttu பெயர்ச்சொல் · Noun similar
கடவுளின் திருவிளையாட்டு
திருப்பூட்டு tiruppūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
தாலி
திருமுட்டு tirumuṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பூசைத்தட்டு முதலியன
திருடி tiruṭi பெயர்ச்சொல் · Noun similar
திருடுபவள்; கள்ளி; கள்வி; மறைப்பவள்
திருட்டி tiruṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்
திருதி tiruti பெயர்ச்சொல் · Noun similar
உறுதி
திருத்தி tirutti பெயர்ச்சொல் · Noun similar
மனநிறைவு
திருடுதல் tiruṭutal வினைச்சொல் · Verb similar
களவாடுதல்
திருத்தொண்டு tiruttoṇṭu பெயர்ச்சொல் · Noun similar
கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை
திரு tiru பெயர்ச்சொல் · Noun similar
திரு(பன்மை திருக்கள்)
திருடன் tiruṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
கள்வன்
திருடம் tiruṭam பெயர்ச்சொல் · Noun similar
வலிமை
திருட்டுவழி tiruṭṭuvaḻi பெயர்ச்சொல் · Noun similar
கள்ளப்பாதை
திருதம் tirutam பெயர்ச்சொல் · Noun similar
தரிக்கை
திருத்தன் tiruttaṉ பெயர்ச்சொல் · Noun similar
தூய்மையானவன்
திருத்தம் tiruttam similar
தீர்த்தம், ஒழுங்கு
திருத்தல் tiruttal வினைச்சொல் · Verb similar
திருத்தம்
Holiness
திருவமுது tiruvamutu பெயர்ச்சொல் · Noun similar
நிவேதனவுணவு