திரு

tiru
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரு(பன்மை திருக்கள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
2.
மதிப்பிற்குரிய.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
3.
செல்வம், வளம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
4.
மேன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
5.
திருமகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
6.
சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
7.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
8.
மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
9.
பொலிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
10.
நல்வினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
11.
தெய்வத்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
12.
பாக்கியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
13.
மாங்கலியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
14.
பழங்காலத் தலையணிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
15.
சோதிடங் கூறுவோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
16.
மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரு)
17.
இலக்குமி, ஸ்ரீ, கண்டாரால் விரும்பப்படும் தன்மை, தெய்வீகம், நல்ஊழ்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 219)
18.
செல்வம், (குறள் 168, 215, 568); திருமகள், (179, 5:19, 920); அழகு, (குறள் 1011, 1123); நன்மை, (குறள் 1072).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 143)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqq24ha2/

தமிழ்
“திரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqq24ha2/
APA
Oliyon Research. (2026). திரு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/eqq24ha2/
MLA
"திரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqq24ha2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment