தேடல் · Search: தொகுத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
76 இல் 1–25 · 1–25 of 76
தொகுத்தல்
tokuttal
ஒரு குறியீட்டு ஆதார மொழி நிரல் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியங்கு நடைமுறை — assembling
ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விச… — editing keys
அடுக்கு
கும்பலாக்கதல்
வலித்தல்
உருண்டையாக்குதல்
தரவுகள் அல்லது ஒரு நிரலாக்கத் தொடரில் மாற்றங்கள் செய்தல் அல்லது திருத்துதல் — editing
அள்ளுதல்
ஒத்தல்
Composite; Integral
Induction
முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஓரிடத்தே சுருக்கிக் கூறுவது
கட்டத்தாள் தொகுப்பு போன்றதுதான். விரிதாள் அல்லது பணித்தாளைக் குறிக்கும் — gridsheet
batching
நூலுதல்
பின்வாங்குதல் , ஒதுங்குதல்
ஒத்திருக்கை
உயர்த்துதல் , எழும்பச்செய்தல்
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
திரட்டியவர்க்கு, (குறள் 377).
சுருக்கி விளக்குதல்.
காண்க : தொகைப்படுத்துதல்
சிக்கிக்கொள்ளுதல்
தொடுத்தல்
ஈரடுக்கொலிக்குறிப்பு