குவித்தல்

kuvittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கும்பலாக்கதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவித்தல்)
2.
தொகுத்தல்
கத்திக் குவித்த பல்புத்தகத்தீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவித்தல்)
3.
கைகூப்புதல்
இருகரங் குவித்து (தாயுமானவர்) பாடற்றிரட்டு பொருள்வண)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவித்தல்)
4.
கூம்பச்செய்தல்
சூரியகிரணங்கள் குவலைமலரைக் குவித்தன
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவித்தல்)
5.
சுருக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவித்தல்)
6.
உதடுகளைக் கூட்டுதல்
துவர்வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவித்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vaj85ge/

தமிழ்
“குவித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5vaj85ge/
APA
Oliyon Research. (2026). குவித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5vaj85ge/
MLA
"குவித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5vaj85ge/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment