தேடல் · Search: தீர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 51–75 · 51–75 of 104

செயற்கை உயிர் ceyaṟkai uyir meaning
வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் க… — artificial life
எனில்-இன்றேல் eṉil-iṉṟēl meaning
வடிவமைக்கப்பட்ட நிரல் தொகுப்பு தயாரிப்பின் அடிப்படையான மூன்று கட்டளை அமைப்புகளில் ஒன்று. நிபந்தனை சரிபார்ப்பு அல்லது தீர்வு செய் கட்டளை என இது அழைக்கப் படும். — if-then-else
உருவப் படமுறை uruvap paṭamuṟai meaning
செயல்படுத்தப்பட்ட தீர்வு அல்லது அமைப்பின் விளைவுகளை செயல்படுத்தப் பட்டபின் கண்காணித்து மதிப் பீடு செய்தல் — portrait mode
பரிமாணம், உள்ளது சிறத்தல், படிநிலை வளர்ச்சி. உலகில் உயிர் தோன்றிய முறை ஒரு பெரும் உயிரியல் சிக்கலாகும். இச்சிக்கலுக்குத் தீர்வு காண உருவான கொள்கையே உயிர் மலர்ச்சி — evolution
பேச்சுவார்த்தை pēccuvārttai பெயர்ச்சொல் · Noun meaning
உரையாடல்
பகுப்பாய்வாளர் pakuppāyvāḷar meaning
பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கான உத்திகளை உருவாக்குகிற, அதனை வரையறை செய்கிறதிறனுள்ள நபர். குறிப்பாக கணினி ஒன்றில் தீர்வுக்கான உத்திகளை வகுப்பவர் analyst/designer work bench : பகுப்… — analyst
தகவல் மேலாண்மை takaval mēlāṇmai meaning
தரவுவை ஒரு நிறுவனத்தின் மூலாதாரமாக ஆராயும் துறை. கணினியால் செயலாக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து தரவுகள் மற் றும் தகவல்கள் பற்றிய விளக்கங்கள், பயன்கள், மதிப்ப… — Information management
ஒரு கணினியினால் தீர்க்கப் படக்கூடிய ஒரு சிக்கல். இதற்கு ஒரு துல்லியமான கணிதச் சமன் பாடு தேவைப்படுவதில்லை. எனினும், கணினி உணர்ந்து கொள்ளக்கூடிய சில விதிகளின் தொகுதி தேவைப்படும். இது… — problem solving
உயிரிய அறவியல் uyiriya aṟaviyal meaning
உயிரியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண அறவியலைப் பயன்படுத்துதல் — bio-ethics
சமாளிப்பு முறை camāḷippu muṟai meaning
1. ஒருவர் மன அழுத்தத்தைச் சமாளித்து, சிக்கலுக்குத் தீர்வு கண்டு, ஒரு முடிவு எடுக்கும் ஒரு செய்முறை. 2. ஒரு பல்லின் முகட்டில் அல்லது அடிவேரில் பூசப்படும் மெல்லிய உலோகப் பூச்சு — coping
வணிக நிரலாக்கம் vaṇika niralākkam meaning
கணினி தீர்வுக்காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி நிரலாக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தரவு உள்ளீடு வெளியீடுகளைக் கொண்ட கோப்… — business programming
பொது நோக்க மொழி potu nōkka moḻi meaning
பல விதமான சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்காகப் பயன்படுத்தப் படும் செயல்வரைவுபடுத்தும் மொழி. FORTRAN, COBOL, BASIC, PASCAL முதலிய பொது செயல்வரைவு மொழிகள் அனைத்தும் இதற்கு எடுத்துக்க… — general-purpose language
நிலைக் குறியீடு nilaik kuṟiyīṭu meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள். எடுத்துக்காட்டு : வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை … — hard coded
படிமுறைத் தீர்வு paṭimuṟait tīrvu பெயர்ச்சொல் · Noun meaning
படிமுறைத் தீர்வு (Algorithm, ஆல்கரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், … — algorithm
உடலெரிவு மூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்துவகை — counter-irritant
சூழ்நிலைக்கொடுமை cūḻnilaikkoṭumai meaning
கொடுமைகளில் ஒருவகை, எதிரிநாட்டின் சூழ்நிலையைக் கெடுத்து, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னலுக்கு ஆளாக்கிப் பொருளாதாரத்தைச் சிதைத்தல். எ-டு. இராக்-குவைத் போரில் அங்குள்ள எண்ணெய் … — ecoterrorism, combating
இணையக்குற்றங்கள் iṇaiyakkuṟṟaṅkaḷ meaning
கணிப்பொறிக் குற்றங்கள். இவற்றிற்கு நிலையான தீர்வுகள் இல்லை. சட்டங்களும் இவற்றை கட்டுப்படுத்த இயலா. அவ்வளவு சந்து பொந்துகள் உள்ளவை அவை. இக்குற்றங்களில் முதன்மையானவை 1) தகவல் திருட்டு. 2) ஒற்… — Internet crimes
பயன்பாடுசார் மொழி payaṉpāṭucār moḻi meaning
ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நிரல் தொகுப்பு மொழி. இதன் கட்டளைகள் கணினியைப் பயன்படுத்துவோர் கையாளும் சொற்களைக் கொண்டிருக்கும் அல்லது அவற்றை ஒத்திருக்கும் — application-oriented language
இணை நிலை கணிப்பணி iṇai nilai kaṇippaṇi meaning
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண அல்லது ஒரு பணியைச் செய்து முடிக்க பல கணினிகளையோ அல்லது பல செயலிகள் கொண்ட கணினியையோ பயன்படுத்தும் முறை — parallel computing
தகவல் செய்முறைப் படுத்தலில், ஒரு சிக்கலை உரைத்தல். இதில், தீர்வுமுறை பற்றிய விவரிப்பும் உள்ளடங்கி யிருக்கலாம். இந்தத் தீர்வேகூட, தரவு, உருமாற்றம், நடைமுறை கள், தரவுகள், தடைகள், சுற்றுச்ச… — problem description
அமைப்பு அணுகுமுறை amaippu aṇukumuṟai meaning
அறிவியல் முறைசார்ந்த சிக்கல் தீர்க்கும் ஒழுங்குமுறையான செயலாக்கம். இது சிக்கல்களை வரையறை செய்து, முறைமைகளின் சூழ்நிலையில் வாய்ப்புகளை வரையறை செய்கிறது. சிக்கல் அல்லது வாய்ப்பை விவரித்து… — system approach
ஒரு வணிகச் சிக்கலுக்காகத் திட்டமிடப்படும் தரவு அமைப்பு தீர்வு குறித்த முதல் நிலை ஆய்வு மற்றும் திரையிடும் தேர்வு — system investigation
அடனாசோஃப் ஜான் வி aṭaṉācōḵp jāṉ vi meaning
1939இல் தன் உதவியாளர் கிளிப்ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதப் பிரச்சினைகளுக்குக் கணினி யில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார் — Atanasoff John v
ஒருபடி நிகழ்நிரல் orupaṭi nikaḻniral meaning
ஒரு படிச்சமன் பாடுகளால் தெரிவிக்கப்படும் சிக்கலுக்குத் தகுந்த தீர்வு காணப் பயன்படுவது — linear programme
அடனா சோஃப் ஜான் வி aṭaṉā cōḵp jāṉ vi meaning
1939இல் தன் உதவியாளர் கிளிப் ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கமுறைக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதச் சிக்கல்களுக்குக் கணினியில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். — Atanasoff John V