சூழ்நிலைக்கொடுமை

cūḻnilaikkoṭumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடுமைகளில் ஒருவகை, எதிரிநாட்டின் சூழ்நிலையைக் கெடுத்து, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னலுக்கு ஆளாக்கிப் பொருளாதாரத்தைச் சிதைத்தல். எ-டு. இராக்-குவைத் போரில் அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குத் தீயூட்டியமை. அறிவார்ந்த அரசுகள், உயர்குடி மக்கள் அறிவியலார் முதலியோர் இதற்குத் தீர்வு காண இயலும் — ecoterrorism, combating
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 136)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bdbya9ut/

தமிழ்
“சூழ்நிலைக்கொடுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdbya9ut/
APA
Oliyon Research. (2026). சூழ்நிலைக்கொடுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bdbya9ut/
MLA
"சூழ்நிலைக்கொடுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdbya9ut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment