நிலைக் குறியீடு

nilaik kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள். எடுத்துக்காட்டு : வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை அச்சடிப்பி களால் மட்டுமே ஒரு செயல் முறையை எழுதுதல். சிக்கல் களுக்கான நிலைக்குறியீட்டுத் தீர்வுகள் பெரும்பாலும் துரித மானவை. ஆனால், இவை எதிர் கால நெகிழ்திறனை அனுமதிப் பதில்லை — hard coded
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jccgb2ea/

தமிழ்
“நிலைக் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jccgb2ea/
APA
Oliyon Research. (2026). நிலைக் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jccgb2ea/
MLA
"நிலைக் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jccgb2ea/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment