பயன்பாடுசார் மொழி

payaṉpāṭucār moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நிரல் தொகுப்பு மொழி. இதன் கட்டளைகள் கணினியைப் பயன்படுத்துவோர் கையாளும் சொற்களைக் கொண்டிருக்கும் அல்லது அவற்றை ஒத்திருக்கும் — application-oriented language
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பயன் நோக்கு மொழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dg8qnznw/

தமிழ்
“பயன்பாடுசார் மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg8qnznw/
APA
Oliyon Research. (2026). பயன்பாடுசார் மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dg8qnznw/
MLA
"பயன்பாடுசார் மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg8qnznw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment