{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dg8qnznw/", "data": {"id": "dg8qnznw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dg8qnznw/", "kind": "word", "headword": "பயன்பாடுசார் மொழி", "romanization": "payaṉpāṭucār moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.521884+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நிரல் தொகுப்பு மொழி. இதன் கட்டளைகள் கணினியைப் பயன்படுத்துவோர் கையாளும் சொற்களைக் கொண்டிருக்கும் அல்லது அவற்றை ஒத்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "application-oriented language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பயன் நோக்கு மொழி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 86"}]}}